கேபிள் டிவி பில்லிங் சாஃப்ட்வேர் — தமிழ்நாடு
Cable TV Billing Software in Tamil for Tamil Nadu operators
தமிழ்நாட்டில் உள்ள கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஆபரேட்டர்களுக்காக தமிழில் உருவாக்கப்பட்டது. கஸ்டமர் பட்டியல், மாத பில், வீடு வீடா வசூல், ரசீது, SMS — எல்லாம் உங்க போனிலேயே.
ஏன் CABLE-PAY?
முழுக்க தமிழில்
திரைகள், ரசீது, SMS template எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும். Collection boys-க்கு புரியும் எளிய App.
வீடு வீடா வசூல்
Set-top box barcode / QR scan பண்ணி கஸ்டமரை கண்டுபிடிக்கலாம். Cash அல்லது UPI வாங்கி உடனே ரசீது.
இலவச payment SMS
ஒவ்வொரு கட்டணத்துக்கும் கஸ்டமருக்கு "பணம் பெற்றோம்" SMS தானா போகும்.
பாக்கி பட்டியல்
யார் கட்டல, எந்த ஏரியா, எவ்வளவு — ஒரே பட்டியல், ஒரே தட்டில் நினைவூட்டல் SMS.
GST & Tally
GST பில், GST ரிப்போர்ட், Tally / Excel export — ஆடிட்டருக்கு தயார்.
போனில் உதவி
தமிழில் போன் மூலம் setup உதவி: 93606 93666 · 82208 92228.
தமிழ்நாடு முழுவதும்
App online-ல் வேலை செய்வதால் எந்த ஊரில் இருந்தாலும் பயன்படுத்தலாம் — for example:
- Chennai
- Coimbatore
- Madurai
- Tiruchirappalli
- Salem
- Tirunelveli
- Erode
- Vellore
- Thoothukudi
- Thanjavur
- Dindigul
- Tiruppur
- Karur
- Namakkal
- Kanchipuram
- Villupuram
- Cuddalore
- Nagercoil
இன்றே முயற்சி செய்யுங்க
இலவச டெமோ பதிவு செய்யுங்க, அல்லது WhatsApp-ல் "Demo" என்று அனுப்புங்க.